என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூய சவேரியார்"
- சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு
- ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாகர்கோவில் :
சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் மற்றும் வேதியல் துறை இணைந்து நடத்திய சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை சார்ந்த சிவில் என்ஜினீயரிங் துறை தலைவர் ரமேஷ், மலேசிய சர்வதேசிய பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் அப்துல் மன்னன், தொழில்நுட்ப ஆராட்சி கவுண்சிலின் முதன்மை விஞ்ஞானி ராஜன் மற்றும் மார்க் ஐ.பி. சர்விஸ் நிர்வாக அதிகாரி ஆறுமுகம் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டில் சுற்றுசூழலின் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர் மகேஷ்வரன் மற்றும் நிதிகாப்பாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாநாட்டு செயலர்கள் ஜெர்லின் ரெஜின், சுகாசினி மற்றும் ஜட்சன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவில் மற்றும் வேதியல் துறை ஆசிரியர்கள், மாணாக்கர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.