என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » state projects
நீங்கள் தேடியது "State projects"
- பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
- நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
மாமல்லபுரம்:-
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 16வது வார்டு எம்.என் குப்பம் பகுதியில் பொது நிதி ரூ.12.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் சாலை, 15வது வார்டு பரமசிவம் நகர் பொதுநிதி ரூ.8 லட்சம் மதிப்பில் சாஸ்திரி தெரு மழைநீர் வடிகால்வாய், 4வது வார்டு அன்னை சத்யா நகர் பொது நிதி ரூ.12.75 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் நமக்கு நாமே திட்டத்தில் அன்னை சத்யா நகரில் ரூ.12.5 லட்சம் மதிப்பில் சிறுபாலமும், சாலையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
×

X