என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "water pipeline"
- 10 புதிய மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
- அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இதில் குடிநீர் விநியோக குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் வீணாகி வருகிறது.
அதனால் குடியிருப்பு இணைப்புகளுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, தற்போது வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 142. 17 கிலோமீட்டர் நீளம் குடிநீர் விநியோக குழாய்கள், 16 ஆயிரத்து 462 வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு புதிய குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்கும் பணி மற்றும் 10 புதிய மேல்நிலை தொட்டிகள் கட்டும் பணி ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டு, 2024 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.