என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அறிந்து கொள்ளுங்கள்
X
High Risk Warning: கூகுள் குரோம் பிரவுசர் யூஸ் பண்றீங்களா?.. மத்திய அரசு எச்சரிக்கை
Byமாலை மலர்22 Nov 2024 6:03 PM IST
- கணினிகளில் பழைய வெர்ஷன்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் உள்ளது
- Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷன் உள்ளது.
கூகுள் குரோம் பிரவுசரில் பலவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகப் பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்பியூட்டர் எமர்ஜென்சி குழு [CERT-In] எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கணினிகளில் பழைய வெர்ஷன்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதாவது, Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும், Linuxக்கு 131.0.6778.69க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும் கூகுள் குரோம் இயங்குகிறது.
எனவே பக் [bugs] களை பயன்படுத்தி செக்கியூரிட்டி கட்டுப்பாடுகளை எளிதில் கடந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களைக் குற்றவாளிகள் திருடும் அபாயம் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×