கனமழை காரணமாக சென்னை வரும் 15 விமானங்கள் தாமதம்... ... செம்பரம்பாக்கத்தில் அதிகரிக்கும் நீர் வரத்து - உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு.. லைவ் அப்டேட்ஸ்..
கனமழை காரணமாக சென்னை வரும் 15 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் புறப்பாடும் தாமதமாகி உள்ளது.
Update: 2024-12-12 03:11 GMT