6 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

6 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரியில் 3-ம் எண் எச்சரிக்கை கூட்டு ஏற்றப்பட்டது.

Update: 2024-11-27 07:07 GMT

Linked news