கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில்... ... கனமழை கொட்டித்தீர்க்கும்.. தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. லைவ் அப்டேட்ஸ்..

கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

Update: 2024-12-12 02:29 GMT

Linked news