பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.... ... பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
பிரதமர் மோடிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Update: 2024-09-17 03:57 GMT