பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்... ... பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாரத பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.
Update: 2024-09-17 03:59 GMT