உள்துறை மந்திரி அமித்ஷா பிரதமர் மோடிக்கு... ... பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
உள்துறை மந்திரி அமித்ஷா பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அயராத உழைப்பு, பக்தி மற்றும் தொலைநோக்கு பார்வையால் மக்களின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலகளவில் புதிய நற்பெயரையும் பெற்று தந்த பிரபலம் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Update: 2024-09-17 04:52 GMT