பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்... ... பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மூன்றாவது முறையாக வலிமையான பிரதமராக நம் நாட்டிற்கு வலிமை கூட்டி.... உலகிற்கு வழிகாட்டி.... வலம் வந்து கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Update: 2024-09-17 06:47 GMT