பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த்... ... பிரதமர் மோடி பிறந்தநாள் இன்று... லைவ் அப்டேட்ஸ்
பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
பிரதமர் நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Update: 2024-09-17 08:01 GMT