உள்ளூர் செய்திகள் (District)

புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

Published On 2023-06-23 09:22 GMT   |   Update On 2023-06-23 09:22 GMT
  • கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்று கொண்டார்.
  • இவர் இதற்கு முன்பு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டாக தங்கவேல் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்று கொண்டார்.

இவர் இதற்கு முன்பு ஓசூர் ஹட்கோ இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News