ஷாட்ஸ்
திருப்பூர் காப்பகம் மூடப்படும்- அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

திருப்பூர் காப்பகம் மூடப்படும்- அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

Published On 2022-10-07 14:08 IST   |   Update On 2022-10-07 14:11:00 IST

திருப்பூர் காப்பகத்தை முறையான ஆய்வு செய்யாத மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படுகிறது. காப்பகத்தில் உள்ள மாணவர்கள் ஈரோட்டில் உள்ள காப்பகத்தில் பராமரிக்கப்படுவார்கள் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

Similar News