என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
ஜீரோ டிகிரி குளிரிலும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிய இந்திய ராணுவ வீரர்கள்-வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்4 March 2023 5:59 PM IST
- ஜீரோ டிகிரிக்கும் குறைவான காலநிலைக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் குளிர்கால உடை அணிந்து விளையாடினர்.
- இந்த விளையாட்டின் சில படங்கள் இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டன.
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்திய ராணுவ வீரர்கள், உயரமான பகுதியில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு தற்காலிக ஆடுகளத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஜீரோ டிகிரிக்கும் குறைவான காலநிலைக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் குளிர்கால உடை அணிந்து விளையாடினர்.
இந்த விளையாட்டின் சில படங்கள் இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டன.
இவ்வளவு உயரமான இடங்களில் ராணுவம் விளையாட்டில் ஈடுபடுவதைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட்டனர்.
Next Story
×