என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் வெற்றிபெற 107 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து
Byமாலை மலர்16 Jun 2024 9:48 PM IST
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 106 ரன்கள் எடுத்தது.
புளோரிடா:
டி20 உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் ஆட்டம் புளோரிடாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கரீத் டெலானி 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
Next Story
×