search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சென்னையில் 21ம் தேதி சிஎஸ்கேவுடன் மோதும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
    X

    சென்னையில் 21ம் தேதி சிஎஸ்கேவுடன் மோதும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
    • போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது மைதானத்தில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

    16வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வரும் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளது.

    இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 18ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுண்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×