என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
டி20 போட்டியில் 12,000 ரன்கள் குவிப்பு: விராட் கோலி சாதனை
Byமாலை மலர்22 March 2024 9:12 PM IST
- டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.
சென்னை:
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 12,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் விராட் கோலி ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 32 போட்டிகளில் 1006 ரன்கள் எடுத்துள்ளார்.
Next Story
×