என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
23 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்17 Sept 2022 1:15 PM IST
- சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- நகராட்சியில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநக ராட்சியில் 7 பேர், சேலம் சுகாதார மாவட்டத்தில் சங்ககிரி, சேலம், ஓமலூர், வீரபாண்டி, கொளத்தூர், கொங்கணா புரம்பகுதிகளில்8 பேர், ஆத்தூர்சுகாதார மாவட்டத்தில் ஆத்தூர், கெங்க வல்லி, பெத்தநா யக்கன்பாளையம், அயோத்தியப் பட்டணம், வாழப்பாடி பகுதிகளில் 6 பேர், நகராட்சியில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×