என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 461 கோடி ரூபாய்க்கு மது விற்பனை- கடந்த ஆண்டை விட அதிகம்
Byமாலை மலர்25 Oct 2022 5:30 AM IST (Updated: 25 Oct 2022 5:30 AM IST)
- மது விற்பனையில் முதலிடம் பிடித்தது மதுரை.
- சென்னையில் தீபாவளி அன்று மட்டும் ரூ.51.52 கோடிக்கு மது விற்பனையானது.
கடந்த 22ம் தேதி சென்னையில் 38 கோடியே 64 லட்ச ரூபாய்க்கும், திருச்சியில் 41 கோடியே 36 லட்ச ரூபாய்க்கும், சேலத்தில் 40 கோடியே 82 லட்ச ரூபாய்க்கும், மதுரையில் 45 கோடியே 26 லட்ச ரூபாய்க்கும், கோவையில் 39 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.
நேற்று 23ந் தேதி மட்டும் சென்னையில் 51 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கும், திருச்சியில் 50 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 52 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும், மதுரையில் 55 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 48 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது.
கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இந்த ஆண்டு இதனை மிஞ்சும் வகையில் கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
Next Story
×