என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு நாள் அனுசரிப்பு
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது.
தஞ்சாவூா்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 2018 -ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் 5-ம் ஆண்டு நினைவு நாள் மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சாவூர் ரெயிலடி முன்பு மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் நடைபெற்றது.
இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், எழுத்தாளர் சாம்பான், ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு வடிவத்தில் செயல்பட வந்தாலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்த ப்பட்டன.
இதில் ஆதித்தமிழர் பேரவை இளைஞர் இயக்க நிர்வாகி பிரேம்குமார்நிவாஸ், கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க ஏ. ஐ .டி .யு.சி பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜோசப், சேகர், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.