என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
Byமாலை மலர்30 Aug 2022 3:30 PM IST
- இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
- மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர்.
மன்னார்குடி:
சென்னையில் இந்தியன் புக் ஆப் வேல் ரெக்கார்ட் அமைப்பினர் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்திய சிலம்பு சுற்றும் சாதனை நிகழ்ச்சியில் மன்னார்குடி அருகே கோட்டூர் 8-ம் வகுப்பு மாணவன் சஸ்வின், கம்பங்குடி மாணவன் ஆர்ச் சுரேன்செல்வா ஆகிய இருவரும் 76 நிமிடம் 76 செகண்ட் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
இதையடுத்து கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவர்கள் இருவருக்கும் சிலம்பு பயிற்சி ஆடைகள் வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் தற்காப்பு பயிற்சி பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன், லயன் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், பாலா, சார்ஜ், மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×