என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
Byமாலை மலர்11 Sept 2023 2:10 PM IST
- 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர்.
- போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பெரிய நற்குணம், ஆதனூர். வீர முடியா நத்தம் உள்ளிட்ட கிரா மங்களில் 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர். இதுகுறித்து சேத்தியாத் தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.
Next Story
×