என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அதிராம்பட்டினம் கடலில் அதிகளவில் கிடைக்கும் காரப்பொடி மீன்
Byமாலை மலர்10 Aug 2023 3:41 PM IST
- அதிராம்பட்டினம் கடலில் மருத்துவ குணம் கொண்ட காரப்பொடி மீன் வரத்து அதிகரித்துள்ளது.
- ஆஸ்துமா நோயாளிகள் பிற சுவாச கோளாறுகளுக்கு இந்த மீன் குழம்பு நல்ல நிவாரணி.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இறால், மீன், நண்டு வகைகளுக்கு மவுசு அதிகம் . அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று பகுதியான மல்லிப்பட்டிணம், கொள்ளுக்காடு, சேதுப்பாவசத்திரம் போன்ற பகுதிகளில் கடலில் சில மாதங்களுக்கு முன்பு நண்டு வரத்து அதிமாக இருந்து வந்த நிலையில் தற்போது மருத்துவ குணம் கொண்ட காரப்பொடி மீன் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த மீன் வகைகள் முழுக்க முழுக்க மருத்துவ குணம் நிறைந்து.
இது எவ்வளவு கடினமான நெஞ்சு சளியையும் கரைத்து விடும்.
ஆஸ்துமா நோயாளிகள் பிற சுவாச கோளாறுகளுக்கு இந்த மீன் குழம்பு நல்ல நிவாரணி.
பாலூட்டும் தாய்மார்கள், காய்ச்சல் கண்டவர்கள், புண் ஆறாமல் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு குறைவாக இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.
Next Story
×