என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுவாமிநாதசாமி கோவிலில் சித்திரை விழா 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
Byமாலை மலர்26 April 2023 3:19 PM IST
- சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில்சி த்திரை பெருவிழா 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது
தஞ்சாவூர்:
அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்ற த்துடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
தொடர்ந்து, வருகிற மே 2-ந்தேதி தன்னைத்தானே பூஜித்தலும், 6-ந்தேதி தேரோட்டமும், 7-ந்தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தொடர்ந்து, மே 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×