என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.
    • தஞ்சை வேளாண்மை கல்லூரி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும்.





    வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை மற்றும் மரபியல் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலைபெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×