என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்
Byமாலை மலர்15 Aug 2022 2:26 PM IST
- சேலம் அரசு மகளிர் கலை க்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு நாளை (16-ந்தேதி) நடக்கிறது.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்
சேலம்:
சேலம் அரசு மகளிர் கலை க்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான 2-ம் கட்ட சேர்க்கை கலந்தாய்வு நாளை (16-ந்தேதி) காலை 10 மணிக்கு தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
அதன்படி நாளை( 16-ந் தேதி) பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புள்ளியியல் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களுக்கும், 17-ந் தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது .
இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×