என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடர்ந்து அட்டகாசம்: குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
- அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது.
- கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணசிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி ஊராட்சி பகுதிகளான கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ் தெரு, மூஸ்லீம் தெரு, கே.கே நகர், ஒசூர் பேரிகை சாலை பகுதி, அண்ணா நகர், கமலா காலனி, ஒசூர் கிருஷ்ணகிரி சாலை பகுதி, நெசவாளர் தெரு, மற்றும் பல பகுதி களில் குரங்குகள் தொடர்ந்து அட்ட காசம் செய்து வருகிறது.
மேலும் குரங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து சமையல் , காய்கறிகள், பழங்கள், உணவு ஆகிய வற்றை எடுத்து செல்கிறது.
மேலும் வீட்டு தோட்டத்தில் செடிகள் எதுவுமே வளர்க்க முடியாத நிலை எற்பட்டு வருகிறது.
இது மட்டும் இல்லாமல் அனைவரையும் கடிக்கும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள அரசு பள்ளிகளிலும் சாப்பாட்டு வேலையில் தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கேபில் வயர் மீது தாவி செல்வதால் வயர்கள் அறுந்து விழுகிறது.
இதனால் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.