search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் வரிபாக்கி  கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
    X

    ஊட்டியில் வரிபாக்கி கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

    • வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
    • குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது

    ஊட்டி,

    கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போா் வரி இனங்களை சரியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகம் கூறி வந்தது. வரி இனங்களை செலுத்தாதோருக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் ராஜகோபாலபுரம் மற்றும் ஓ.வி.எச்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத 12 கட்டிடங்களின் குடிநீா் இணைப்புகளை ஆணையா் உத்தரவின் பேரில் நகராட்சி குடிநீா் விநியோகப் பணியாளா்கள் துண்டித்தனா்.

    Next Story
    ×