என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி
Byமாலை மலர்8 May 2023 3:01 PM IST
- மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின.
மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மொத்தம் 84 பள்ளிகளில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் 20703 பேர் தேர்வு எழுதினர். இதில் 89.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதில் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 44 பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
Next Story
×