என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தஞ்சையில், நாளை மின் நிறுத்தம் தஞ்சையில், நாளை மின் நிறுத்தம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/22/1853591-14.webp)
X
தஞ்சையில், நாளை மின் நிறுத்தம்
By
மாலை மலர்22 March 2023 3:26 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக் கிழமை) நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணி காரணமாக மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே வண்டிக்காரத்தெரு மின்வழித்தடத்தில் உள்ள நாகை ரோடு, திருவள்ளுவர் நகர், சேவியர் நகர் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X