என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
Byமாலை மலர்22 Aug 2022 2:53 PM IST
- கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.
- கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடையம்:
கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், ஆதிதிராவிட ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணைத்தலைவர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.
Next Story
×