என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த விஜய் வசந்த் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த விஜய் வசந்த்](https://media.maalaimalar.com/h-upload/2024/07/13/3276190-vasanth.webp)
X
காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்த விஜய் வசந்த்
By
மாலை மலர்13 July 2024 11:53 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாகர்கோவிலில் வருகின்ற 15 ஆம் தேதி மிக சிறப்பாக நடைபெற இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கன்னியகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/07/13/3276229-vasanthd.webp)
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X