என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தோவாளை கிருஷ்ணசுவாமி கோவிலில் சுவாமிகள் வீதி உலா
Byமாலை மலர்26 Aug 2022 4:01 PM IST
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ணசாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமாரி:
தோவாளை கிருஷ்ண சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிறப்பு நிகழ்ச்சியாக 7-ம் திருவிழா அன்று கண்கவர் அலங்காரத்தோடு மலர் மாலையோடு ஸ்ரீ விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அம்மையப்பர் ரிஷப வாகனத்திலும், கிருஷ்ண சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் பல்லக்கில் பக்தர்களோடு மேளதாளத்தோடு வீதி உலா வருதல் நடைபெற்றது.
நாளை (27-ந் தேதி)செண்டை மேளம் முழங்க உறியடி மகா உற்சவமும்,10-ம் திருவிழா அன்று மணிதட்டு வாக னத்தில் விநாயகர், முருகர், அம்மையப்பர், கிருஷ்ண சாமி ஆராட்டுக்கு எழுந்தரு ளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ண சாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.
Next Story
×