என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பார்வதிபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் இரவு வரை நீடித்த போராட்டம்
Byமாலை மலர்27 Sept 2022 1:26 PM IST
- மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்
- இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
நாகர்கோவில்:
மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை யாளர் பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். காலை தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.
இதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story
×