என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு
Byமாலை மலர்24 July 2022 1:19 PM IST
- தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நடை திறக்கப்பட்டது நாக ராஜருக்கு சிறப்பு அபி ஷேகங்களும் தீபாரா தனைகளும் நடந்தது. கோவிலில் சாமி தரி சனத்திற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்ய செல்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால்ஊற்றியும் மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது .நாகர் கருவறை சன்னதியின் மேல் கூரை ஓலையால் வேயப்பட்டதாகும்.
இந்த மேற்கூரை ஓலைகள் ஆண்டுதோறும் ஆடி மாதம் மாற்றப்படும். அதன்படி நேற்று ஆடி கிருத்திகை ஒட்டி நாகராஜர் சன்னதியின் மேல் கூரையை பூஜாரிகள் மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×