என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
Byமாலை மலர்4 Aug 2022 2:05 PM IST
- ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன
- கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
Next Story
×