என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளித்தலையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு
Byமாலை மலர்5 March 2023 11:26 AM IST
- குளித்தலையில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடைபெற்றது
- நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லுாரியில் எக்ஸ்னோரா, பொதுப்பணித்துறை, நீர் வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் குழுமம் சார்பில், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீர் வளத்துறை பொறியாளர் ராஜகோபால் கருத்துரை வழங்கி பேசினார். தொடர்ந்து நீர் நிலைகள் பராமரிப்பில் இளையோரின் பங்கு என்ற தலைப்பில் நீர்வளத்துறை முன்னாள் பொறியாளர் சேகர், தமிழாய்வு துறை தலைவர் ஜெகதீசன், திருச்சி எக்ஸ்னோரா மண்டல தலைவர் விமல் ராஜ் கருத்துரை வழங்கினர். இதில் கல்லுாரி எக்ஸ்னோரா மாணவர்கள், பிற துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×