என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சந்தனக்கூடு ஊர்வலம்
Byமாலை மலர்15 Sept 2022 3:15 PM IST
- சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
- அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
கரூர்:
அரவக்குறிச்சியில் மகான் காயலா பாவா 133-வது ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் கொடியேற்றம், கொடி ஊர்வலம், வாசக மாலை போர்வை ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. இதில், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு காயலா பாவாவை வழிபட்டனர்."
Next Story
×