என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
- மதுைர நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம் என போலீஸ் கமிஷனர் தகவல் தெரிவித்தார்.
- வருகிற 9-ந் தேதி மதியம் 1 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மதுரை
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்.
இதற்காக இணையத்தில் AE-5 படிவத்தை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
இத்துடன் தீயணைப்பு துறை தடையில்லா சான்று, 2 வழிகளுடன் கூடிய கடையின் வரைபடம், கடையை சுற்றி 50 மீட்டர் அருகில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம், கடையின் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை, ரூ.900 விண்ணப்ப உரிமம் கட்டணம் மற்றும் பிற விவரங்களை இணைத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வருகிற 9-ந் தேதி மதியம் 1 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முழுமையான விண்ண ப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும், சம்பந்தப்பட்ட இடங்களை போலீசார் பார்வையிட்டு, திருப்தி அடையும் பட்சத்தில்