என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காமாட்சி அம்மன் கோவில் திருவிழா காமாட்சி அம்மன் கோவில் திருவிழா](https://media.maalaimalar.com/h-upload/2023/06/05/1892955-111111.webp)
X
காமாட்சி அம்மன் கோவில் திருவிழா
By
மாலை மலர்5 Jun 2023 12:47 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
- விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
மதுரை
திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சி செக்கானூரணியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் 9-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
பால்குடம், மஞ்சள்நீர் எடுத்தல், முளைப்பாரி, கரகம் எடுத்து பூஞ்சோலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
X