என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு
Byமாலை மலர்2 July 2022 3:17 PM IST
- மதுரையில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாடு நடந்தது.
- எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் 66வது ஆண்டு பொது மாநாடு மற்றும் பேரணி திருநகரில் நடந்தது. கோட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். துணை மேயர் நாகராஜன் வரவேற்றார்.
கவுன்சிலர் விஜயா பேரணியை தொடங்கி வைத்தார். மதுரை கோட்டத்தின் 6 மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் இருந்து எல்.ஐ.சி. ஊழியர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர் வேணுகோபால், தென்மண்டல கூட்டமைப்பின் துணைத்தலைவர் சுவாமிநாதன், சங்கத்தலைவர்கள் முத்துக்குமாரசாமி, சந்திரசேகரன், நிர்மலா, ஜோசப் சுரேஷ்ராஜ்குமார், பாண்டியராஜன் ஆகியோர் பேசினர். எல்.ஐ.சி. பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
Next Story
×