search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழர் தேசம் கட்சி ஆலோசனை கூட்டம்
    X

    மாநில செயலாளர் அழகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    தமிழர் தேசம் கட்சி ஆலோசனை கூட்டம்

    • தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • தமிழ் தேச கட்சி தலைவர் பிறந்தநாள் விழா, மன்னர் முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு இந்த கூட்டம் நடந்தது.

    மதுரை

    தமிழர் தேசம் கட்சி சார்பில் தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பிறந்தநாள் விழா மற்றும் மன்னர் முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு மதுரையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் தலைமை தாங்கினார்.

    மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் சிங்ககண்ணன், மதுரை மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், மகளிரணி தலைவர் கவிதா, இளைஞரணி துணை செயலாளர் ஆதிமுருகன், புறநகர் மாவட்ட அமைப்பாளர் பரசுராமன், மாவட்ட அவைதலைவர் பிடாரன், வால்டர்மொக்கை, மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கம், மேலூர் ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம், மேலூர் ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் நெவுலியப்பன், விருதுநகர் மாவட்டம் கருப்புசாமி, மகளிரணி பொறுப்பாளர் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×