என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கலூர் அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை
Byமாலை மலர்9 Jan 2023 10:18 AM IST
- பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டு சென்றனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே பொங்கலூரில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் 11-ம் ஆண்டு அய்யப்ப சாமி கோவில் மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை7மணிக்கு சக்திவிநாயகர் வழிபாடு, 8 மணிக்கு இருமுடி கட்டுதலும், மாலை 5 மணிக்கு சக்தி அழைத்தல், இரவு 7 மணிக்கு மகர விளக்கு பூஜையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. சுமார் இரவு 9 மணி அளவில் பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை புறப்பட்டு சென்றனர். முன்னதாக மாலை 5 மணி அளவில் பொங்கலூர் நீலகண்டியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×