என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
Byமாலை மலர்9 Sept 2023 3:14 PM IST
- திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
- சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட 8 போலீஸ் நிலையங்களுக்கான ஆய்வு பணி திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
ஆய்வு
சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணி மேற்கொண்டார், இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வரம்பன் மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு நகரம், ஊரகம், எலச்சிபாளையம், மல்ல சமுத்திரம், மொளசி, பள்ளிபாளையம் வெப்படை ஆகிய போலீஸ் நிலையங்களை தணிக்கை செய்யும் விதமாக சேலம் சரக டி.ஐ.ஜி.ராஜேஸ்வரி ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் மற்றும் 8 இன்ஸ்பெக்டர் களிடம் ம் போலீஸ் நிலைய பதிவேடுகளையும் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
Next Story
×