என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிளை அருகே சட்டவிரோதமாக கருங்கல் உடைக்க பயன்படுத்திய எந்திரம் பறிமுதல் களியக்காவிளை.
Byமாலை மலர்13 Oct 2022 1:54 PM IST
- களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மரன் தலைமையில் போலீ சார் அதங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
- அப்போது தனி யாருக்கு சொந்தமான நிலத்தில் கல் உடைக்க பயன்படுத்தப்படும் வாகனம் மூலம் எந்த அனுமதியும் இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.
- அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
அக்.13-
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதி யில் சிலர் சட்ட விரோத மாக அனுமதி இல்லாமல் பெரிய கற்களை உடைத்து கடத்துவதாக களியக்கா விளை போலீ சாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மரன் தலைமையில் போலீ சார் அதங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது தனி யாருக்கு சொந்தமான நிலத்தில் கல் உடைக்க பயன்படுத்தப்படும் வாகனம் மூலம் எந்த அனுமதியும் இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த வாக னத்தை பறிமுதல் செய்த னர். வாகனத்தின் உரிமை யாளர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்ற
னர்.
Next Story
×