என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் கொரோனா புதிய பாதிப்பு 85-ஆக குறைந்தது
Byமாலை மலர்10 July 2022 2:59 PM IST
- நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத இறுதி வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது
- நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதியானது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாத இறுதி வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
சமீப காலத்தில் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
மாநகர பகுதியில் 16 பேர், வள்ளியூரில் 14 பேர், அம்பையில் 12 பேர், பாளையில் 10 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் புதிதாக 85 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Next Story
×