என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊட்டியில் ரூ.97 லட்சம் மதிப்பில் போடப்பட்ட புதிய சாலைகள்
Byமாலை மலர்12 Oct 2023 2:48 PM IST
- ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்
- ஊட்டி நகரசபை தலைவி வாணீஸ்வரி, கவுன்சிலர்கள் முஸ்தபா, விசாலாட்சி விஜயகுமார், அபுதாகீர் பங்கேற்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.
ஊட்டி நகராட்சி 7-வது வார்டில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊட்டி நகரசபை ஆணை யாளர் ஏகராஜ், ஊட்டி நகரசபை தலைவி வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், நகரசபை கவுன்சிலர்கள் முஸ்தபா, விசாலாட்சி விஜயகுமார், அபுதாகீர், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி, துணை அமைப்பாளர் விஜயகுமார், அரசு அதிகாரி கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×