என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் பள்ளியில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் பள்ளியில் புத்தாண்டு கொண்டாட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/01/1815456-harward.webp)
X
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் பள்ளியில் புத்தாண்டு கொண்டாட்டம்
By
மாலை மலர்1 Jan 2023 2:37 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது.
- விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மழலையர் பிரிவு தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.
Next Story
×
X