என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பதவியேற்பு
Byமாலை மலர்8 July 2023 2:40 PM IST
- கீதா ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஊட்டி,
கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக இருந்த கீதா, தற்போது நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட கீதாவை நஞ்சநாடு, கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியின் செயலர் மூர்த்தி, முதல்வர் ரங்கநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
Next Story
×
X